Friday, September 18, 2009

ஊழி நடனம்

கங்கை நெருப்பாகும் ! காற்றெல்லாம் தீயாகும் !

உயிர் அனைத்தும் உன் காலடியில் !



இதுதான் பிரளய காலமா என் நண்பா !

Thursday, September 10, 2009

இத்தனை அழகா கயிலாயம் ! மரித்தேனும் சேர்வேன் இவ்விடம் !


முக்கண் விழித்து உன் இருக்கண் தீண்டினான் !
திருக்கரம் கொண்டு உன் சிருக்கரம் தீண்டினான் !
நதிநீர் கொண்டு உன் குதிகால் தீண்டினான் !
மெல்லிசை கொண்டு உன் செவிமடல் தீண்டினான் !

பாடினார் மாணிக்கவாசகர்
" தென்பால் உகந்தாடும் தில்லை சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ !
பெண்பால் உகந்திலனேல் பேதாய்
இருநிலதோர் விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ !"


Tuesday, September 8, 2009

அரிதாரம்



அழகிய ஓவியமாய் எம்தாய் இருக்க அரிதாரம் இட்டவன் நீதானோ !


Thursday, September 3, 2009

மணமகன்

கல்யாண போடோவுல சிவாவபாகும்போது என்னமாதிரி சமியாருகெல்லாமே கல்யாண ஆசை வந்துடும்